“தி காட்ஃபதர்” திரைப்படத்தில் கேங்ஸ்டராக நடித்த பிரபல நடிகர் ஜேம்ஸ் கான் காலமானார்..! Jul 08, 2022 1615 கல்ட் கிளாசிக் “தி காட்ஃபதர்” திரைப்படத்தில் கேங்ஸ்டர் சோனி கோர்லியோனாக நடித்த பிரபல அமெரிக்க நடிகர் ஜேம்ஸ் கான் காலமானார். அவருக்கு வயது 82. மாஃபியாக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி மேர...